பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மெழுகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மெழுகு   வினைச்சொல்

பொருள் : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : பூசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लीपने का काम किसी और से कराना।

किसन अपने बेटों से खलिहान लिपवा रहा है।
लिपवाना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

பொருள் : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : பூசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।

किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।
थोपना

Apply a heavy coat to.

plaster, plaster over, stick on

பொருள் : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்

எடுத்துக்காட்டு : தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்

ஒத்த சொற்கள் : பூசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी गीली वस्तु का पतला लेप चढ़ना।

खलिहान गोबर से लिप गया।
आलेपित होना, लिपना

Apply to a surface.

She applied paint to the back of the house.
Put on make-up!.
apply, put on

चौपाल