பொருள் : மெல்லிய இடுப்பையுடைய
எடுத்துக்காட்டு :
ஒரு மெல்லிய இடையுள்ள நடன மங்கை நடனமாடிக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : மெல்லிய இடையிருக்கும், மெல்லிய இடையுள்ள, மெல்லிய குறுக்கிருக்கும், மெல்லிய குறுக்குடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :