பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மெல்லிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மெல்லிய   பெயரடை

பொருள் : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.

எடுத்துக்காட்டு : அவன் வலது கையில் மெல்லிய பையை வைத்திருக்கிறான்

பொருள் : ஒரு மடிப்புள்ள,மெல்லிய

எடுத்துக்காட்டு : அவன் நாயை மெல்லிய சங்கிலியால் கட்டினான்.

ஒத்த சொற்கள் : ஒரு மடிப்புள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक लड़ी का।

उसने कुत्ते को इकहरी जंजीर से बाँध दी।
इकटा, इकलड़ा, इकहरा, एकहरा, एकावली

பொருள் : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாதத் தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் குளிரிலிருந்து காத்துக்கொள்ள மெல்லிய போர்வையை இரண்டாக போர்த்தினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक परतवाला।

उसने ठंडक से बचने के लिए इकहरे चद्दर को दुहराकर ओढ़ लिया।
इकल्ला, इकहरा, एकहरा

பொருள் : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.

எடுத்துக்காட்டு : அந்த புதிய பொருளுக்கு மேற்புறம் மெல்லிய துணி போடப்பட்டது.

ஒத்த சொற்கள் : மென்மையான, மெலிதான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कम वज़न का हो या भारी न हो।

उसके दाहिने हाथ में एक हल्का झोला लटक रहा था।
अगुरु, तुनक, हलका, हलका फुलका, हलका-फुलका, हल्का, हल्का फुल्का, हल्का-फुल्का

जो झिल्ली जैसा हो या जिसमें झिल्ली हो।

उसने नई वस्तुओं के ऊपर झिल्लीदार कपड़े डाल रखे थे।
झिल्लित, झिल्लीदार

Of comparatively little physical weight or density.

A light load.
Magnesium is a light metal--having a specific gravity of 1.74 at 20 degrees C.
light

Relating to or made of or similar to a membrane.

Membranous lining.
membranous

பொருள் : மென்மையாக இருக்ககூடிய

எடுத்துக்காட்டு : குழந்தைகளின் மென்மையான கன்னத்தை யாரும் விரும்புவதில்லை

ஒத்த சொற்கள் : மென்மையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिकना और मुलायम।

बच्चों के मसृण कपोल किसे नहीं लुभाते हैं।
मसृण

Smooth and unconstrained in movement.

A long, smooth stride.
The fluid motion of a cat.
The liquid grace of a ballerina.
fluent, fluid, liquid, smooth

பொருள் : பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாத நிலை

எடுத்துக்காட்டு : இந்த துணி மிகவும் மெல்லிய தன்மை கொண்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी मोटाई या व्यास कम हो।

यह कपड़ा बहुत पतला है।
पतला, बारीक, बारीक़, महीन

Thin in thickness or diameter.

A fine film of oil.
Fine hairs.
Read the fine print.
fine

பொருள் : மெல்லிய

எடுத்துக்காட்டு : அவள் மெல்லிய குரலில் பாடினாள்.

பொருள் : மெல்லிய

எடுத்துக்காட்டு : சூரஜ் மெல்லிய உடலமைப்பு உள்ள பையன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधारण से नीचा (स्वर)।

सीता धीमी आवाज़ में गा रही है।
धीमा, मंद, मन्द, महीन, हलका, हल्का

दुबला-पतला (शरीर)।

सूरज एकहरे बदन का सुंदर युवक है।
इकहरा, एकहरा

(of sound) relatively low in volume.

Soft voices.
Soft music.
soft

Being of delicate or slender build.

She was slender as a willow shoot is slender.
A slim girl with straight blonde hair.
Watched her slight figure cross the street.
slender, slight, slim, svelte

பொருள் : மிகக் குறைவான அல்லது அதிகமாக இல்லாத

எடுத்துக்காட்டு : ஷீலாவின் குரல் மிகவும் மெல்லியதாக இருக்கின்றது

ஒத்த சொற்கள் : மெதுவாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊँचा और तीखा (आवाज)।

शीला तीखी आवाज में बोलती है।
शीला की आवाज बहुत तीखी है।
कर्णभेदी, कर्णवेधी, चुभता, चुभता हुआ, तीखा

चौपाल