பொருள் : சலவைக் கற்களில் செதுக்கக்கூடிய கற்களை வழவழப்பாக்கும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
கைவினைஞர் வெட்டியெடுத்த கற்களை மெருகேற்றும் இயந்திரத்தினால் வழவழப்பாக்கிக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : பாலிஸ் மெசின்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :