பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மெத்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மெத்தை   பெயர்ச்சொல்

பொருள் : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

எடுத்துக்காட்டு : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அணை, சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

பொருள் : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

எடுத்துக்காட்டு : அவன் மெத்தையில் தூங்குகிறான்

ஒத்த சொற்கள் : அணை, சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெல்லணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

பொருள் : சிறிய மெத்தை

எடுத்துக்காட்டு : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

ஒத்த சொற்கள் : அணை, சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெல்லணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी

பொருள் : விரிக்கும் இலேசான பஞ்சுள்ள மெத்தை

எடுத்துக்காட்டு : தாத்தா மெத்தையில் தூங்கவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिछाने का हल्का रुईदार गद्दा।

दादाजी तोशक पर नहीं सोते।
तोशक

चौपाल