பொருள் : வேகம் இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
தாத்தா மெதுவாக நடந்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शिथिल या धीमी गति से।
हाथी धीरे-धीरे चल रहा है।பொருள் : மெல்ல - மெல்ல
எடுத்துக்காட்டு :
அவன் மெதுவாக வெளியேறினான்
ஒத்த சொற்கள் : மெதுவாய், மெல்ல, மெல்லமாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इस प्रकार से कि जल्दी किसी को पता न चले।
वह धीरे से अपने कपड़े उठाकर निकल गया।பொருள் : மெதுவாக
எடுத்துக்காட்டு :
ராதா மெதுவாக நடந்து சென்றாள்.
ஒத்த சொற்கள் : மந்தமாக, மெல்லமெல்ல
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नीची या हल्की आवाज़ या स्वर में।
थोड़ा धीरे बोलो।