பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூழ்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூழ்கு   வினைச்சொல்

பொருள் : நீரின் மேற்பரப்பிலிருந்து கீழே செல்லுதல்

எடுத்துக்காட்டு : ஒரு நாள் மழையில் கிராமங்கள் நீரில் மூழ்கியது

ஒத்த சொற்கள் : முழுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी से भर देना।

एक ही दिन की वर्षा ने गाँव के गाँव डुबो दिए।
डुबाना, डुबोना

Cover with liquid, usually water.

The swollen river flooded the village.
The broken vein had flooded blood in her eyes.
flood

பொருள் : ஒன்றின் கொள்ளளவு முழுமையாதல், நிறைதல்

எடுத்துக்காட்டு : வயலில் நீர் நிரம்பியதால் முழு பயிர்களும் நீரில் மூழ்கியது

ஒத்த சொற்கள் : நிரம்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक धूप, खाद आदि के कारण पौधों का मर जाना।

पानी के अभाव में पूरी फ़सल जल गई।
जलना

Become scorched or singed under intense heat or dry conditions.

The exposed tree scorched in the hot sun.
scorch

பொருள் : ஆழ், மூழ்கு

எடுத்துக்காட்டு : மருமகளின் மறைவினால் மாமியார் துக்கத்தில் ஆழ்ந்தாள்.

ஒத்த சொற்கள் : ஆழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिंता,बीमारी आदि से शरीर पर कुप्रभाव पड़ना या किसी की मृत्यु होना।

बहू की मृत्यु के बाद ही माँ को चिंता खा गई।
खाना

Worry or cause anxiety in a persistent way.

What's eating you?.
eat, eat on

பொருள் : நீர் பரப்பில் அல்லது அடிக்குச் செல்லுதல்.

எடுத்துக்காட்டு : நீ தண்ணீரில் மூழ்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी या और किसी तरल पदार्थ में पूरा समाना।

तूफ़ान के कारण ही जहाज़ पानी में डूबा।
डूबना, बूड़ना

Go under.

The raft sank and its occupants drowned.
go down, go under, settle, sink

பொருள் : நஷ்டம் அடை, மூழ்கு

எடுத்துக்காட்டு : அவன் நண்பனால் ராமின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.

ஒத்த சொற்கள் : நஷ்டம் அடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई वस्तु, कार्य आदि का नष्ट हो जाना।

उसका पूरा धंधा डूब गया।
उलटना, चला जाना, चौपट होना, डूबना, नष्ट होना, बरबाद होना, बर्बाद होना, बहना, बिलाना, बैठना, लुटिया डूबना

Grow worse.

Her condition deteriorated.
Conditions in the slums degenerated.
The discussion devolved into a shouting match.
degenerate, deteriorate, devolve, drop

பொருள் : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

எடுத்துக்காட்டு : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

ஒத்த சொற்கள் : குளி, நனை, முங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना

பொருள் : தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு திரவத்தில் மூழ்குதல்

எடுத்துக்காட்டு : சுவாமி தண்ணீர் குடிப்பதற்காக கமண்டலத்தை நீரில் மூழ்கினார்

ஒத்த சொற்கள் : முழுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी या किसी द्रव पदार्थ में डालना।

स्वामीजी ने पानी पीने के लिए कमंडल नदी में डुबाया।
डुबाना, डुबोना, बुड़ाना, बोरना

Immerse briefly into a liquid so as to wet, coat, or saturate.

Dip the garment into the cleaning solution.
Dip the brush into the paint.
dip, douse, dunk, plunge, souse

चौपाल