பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூலம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

எடுத்துக்காட்டு : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

ஒத்த சொற்கள் : ஆதி, ஆரம்பம், துவக்கம், தொடக்கம், முதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

பொருள் : ஒரு வேலையின் தொடக்கம்.

எடுத்துக்காட்டு : ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்

ஒத்த சொற்கள் : ஆரம்பம், துவக்கம், தொடக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य, घटना, व्यापार आदि का पहले वाला अंश या भाग।

आरंभ ठीक हो तो अंत भी ठीक ही होता है।
अव्वल, आदि, आरंभ, आरम्भ, प्रारंभ, प्रारम्भ, मूल, शुरुआत, श्रीगेणश

An event that is a beginning. A first part or stage of subsequent events.

inception, origin, origination

பொருள் : வினைச் சொற்களின் மூல உறுப்பு

எடுத்துக்காட்டு : படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.

ஒத்த சொற்கள் : வேர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रिया का मूल रूप।

संस्कृत में भू, कृ, आदि धातुएँ हैं।
धातु

(linguistics) the form of a word after all affixes are removed.

Thematic vowels are part of the stem.
base, radical, root, root word, stem, theme

பொருள் : ஏதுக்காரணம், மூலம்

எடுத்துக்காட்டு : வக்கீல் கொலையின் ஏதுக்காரணத்தை கண்டுபிடிக்க முற்பட்டார்.

ஒத்த சொற்கள் : ஏதுக்காரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रमाणित करने वाली बात।

वक़ील हेतु की खोज में लगा हुआ है।
हेतु

A justification for something existing or happening.

He had no cause to complain.
They had good reason to rejoice.
cause, grounds, reason

பொருள் : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை காரணம்

எடுத்துக்காட்டு : இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी जानकारी का उद्गम या जिससे कोई सूचना मिले।

विश्वस्त सूत्रों से ज्ञात हुआ है कि कुछ पाकिस्तानी जासूस इस शहर में हैं।
सूत्र, स्रोत

A document (or organization) from which information is obtained.

The reporter had two sources for the story.
source

பொருள் : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்

எடுத்துக்காட்டு : பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது

ஒத்த சொற்கள் : பிறப்பிடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।

भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।
माद्दा, व्युत्पत्ति

(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.

derivation, deriving, etymologizing

பொருள் : மூல காரணம்

எடுத்துக்காட்டு : பிரச்சினையின் மூலத்தை அறிய அனைவரும் முற்பட்டனர்.

ஒத்த சொற்கள் : ஏதுக்காரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मूल कारण।

समस्या के हेतु पर ध्यान देकर हल खोजिए।
हेतु

பொருள் : ஆசனவாயின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்.

எடுத்துக்காட்டு : அவனுக்கு மூலநோய் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जिसमें गुदेन्द्रिय में मस्से निकलते हैं।

वह बवासीर का रोगी है।
अर्श, अर्शरोग, चर्मकील, बवासीर, भगांकुर

चौपाल