பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூரி   பெயர்ச்சொல்

பொருள் : ஒட்டகத்தின் முதுகின் கூன்

எடுத்துக்காட்டு : விழாவில் ஒட்டகத்தில் சவாரி செய்யும் சமயம் நாங்கள் திமிலை இறுக்கமாக பிடித்துக்கொண்டோம்

ஒத்த சொற்கள் : திமில், பிசல், முண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊँट की पीठ का पर का उभार।

मेले में ऊँट की सवारी करते समय हम उसके कूबड़ को कस कर पकड़े हुए थे।
ककूद, कुब, कुबड़, कूबड़, कूबर, कोहान

Something that bulges out or is protuberant or projects from its surroundings.

The gun in his pocket made an obvious bulge.
The hump of a camel.
He stood on the rocky prominence.
The occipital protuberance was well developed.
The bony excrescence between its horns.
bulge, bump, excrescence, extrusion, gibbosity, gibbousness, hump, jut, prominence, protrusion, protuberance, swelling

பொருள் : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

எடுத்துக்காட்டு : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : இடபம், எருது, ஏறு, காளை, காளைமாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

चौपाल