பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூட்டை   பெயர்ச்சொல்

பொருள் : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்

எடுத்துக்காட்டு : வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்

ஒத்த சொற்கள் : முடிச்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े में गाँठ लगाकर बाँधा हुआ सामान जो गोलाकार दिखाई पड़ता है।

मुनिया ने गठरी से सत्तू निकाला।
गठरी, मोटरी

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

பொருள் : புல் அல்லது மரத்தின் சுமை

எடுத்துக்காட்டு : விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रस्सियों आदि से बँधा हुआ सामान। घास या लकड़ी का बोझा।

घास या लकड़ियों का गट्ठर।
लकड़हारा सिर पर लकड़ी का गट्ठा लेकर जा रहा था।
गट्ठर, गट्ठा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

பொருள் : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை

எடுத்துக்காட்டு : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்

ஒத்த சொற்கள் : சுமை, பாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशु पर लादा हुआ हल्का बोझ।

धोबी ने गदहे की पीठ पर कपड़े की लादी लादी।
लादी

பொருள் : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு

எடுத்துக்காட்டு : வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்

ஒத்த சொற்கள் : கட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत सी वस्तुओं का वह विभाग अथवा समूह जो एक ही साथ रखा, बेचा या नीलाम किया जाए।

व्यापारी ने कपड़े की दो लाटें खरीदी।
लाट, लाठ

Any collection in its entirety.

She bought the whole caboodle.
bunch, caboodle, lot

பொருள் : தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.

எடுத்துக்காட்டு : அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लपेटे हुए या इकट्ठा किए हुए कपड़े, काग़ज़ आदि का एक में बाँधा हुआ समूह।

वह बाजार से माचिस के चार बंडल लाया।
ट्रक पर चार बंडल लकड़ी लदी हुई है।
गाँठ, गांठ, पुलिंदा, बंडल

A collection of things wrapped or boxed together.

bundle, package, packet, parcel

பொருள் : பெரிய மூட்டை

எடுத்துக்காட்டு : வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़ी गठरी। बड़े कपड़ों में रख, लपेट तथा गाँठ लगाकर बाँधा हुआ रूप।

धोबी के सर पर कपड़ों का गट्ठर था।
गधा बोझा ढो रहा था।
गट्ठर, गट्ठा, बोझा

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

चौपाल