பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூடுபனி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூடுபனி   பெயர்ச்சொல்

பொருள் : பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனி.

எடுத்துக்காட்டு : பனிகாலத்தில் நான்கு பக்கமும் மூடுபனியாக இருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वायु में जल के अत्यंत सूक्ष्म कणों के समूह जो ठंडक पाकर जम जाते हैं और धीरे-धीरे भूमि पर उतरते हैं।

जाड़े के दिनों में चारों ओर कोहरा छाया रहता है जिससे यातायात में परेशानी होती है।
कुहरा, कुहासा, कूहा, कोहरा, नभोरेणु, निहार, नीहार, मिहिका

Droplets of water vapor suspended in the air near the ground.

fog

பொருள் : காற்றில் கலந்திருக்கிற தூசி அல்லது நீராவியின் காரணமாக ஏற்படுகிற இருட்டு

எடுத்துக்காட்டு : குளிர்நாட்களில் பெரும்பாலும் விடியற்காலையில் பனிமூட்டம் காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : மூட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हवा में मिली हुई धूल या भाप के कारण होने वाला अँधेरा।

ठंड के दिनो में प्रायः प्रातःकाल में धुंध दिखाई पड़ती है।
धुँध, धुंध, धुन्ध

चौपाल