பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூச்சுக்குழாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூச்சுக்குழாய்   பெயர்ச்சொல்

பொருள் : தொண்டையிலிருந்து நுரையீரல் வரை அமைந்திருக்கும் மூச்சுப்போகக்கூடிய குழல் போன்ற பாதை

எடுத்துக்காட்டு : சுவாசக்குழாய் சரியாக வேலை செய்யாததால் சுவாசம் தொடர்பான நோய் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : சுவாசக்குழாய், மூச்சுக்குழல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह तंत्र जिसके द्वारा आक्सीजन ग्रहण की जाती है और कार्बन डाई आक्साइड शरीर से बाहर निकाली जाती है या वह तंत्र जिसके द्वारा श्वसन क्रिया प्रतिपादित होती है।

अगर श्वसनतंत्र ठीक तरह से काम न करे तो श्वास संबंधी रोग हो जाते हैं।
श्वसन तंत्र, श्वसन तन्त्र, श्वसन प्रणाली, श्वसन-तंत्र, श्वसन-तन्त्र, श्वसन-प्रणाली, श्वसनतंत्र, श्वसनतन्त्र, श्वसनप्रणाली

The system for taking in oxygen and giving off carbon dioxide. In terrestrial animals this is accomplished by breathing.

respiratory system, systema respiratorium

चौपाल