பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூங்கில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூங்கில்   பெயர்ச்சொல்

பொருள் : உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான ஒரு வகைத் தாவரம்.

எடுத்துக்காட்டு : சேகர் தன்னுடைய தோட்டத்தில் மூங்கில் நட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक लम्बी, दृढ़ वनस्पति जिसके कांडों में जगह-जगह गाँठें होती हैं और जो छाजन, टोकरे आदि बनाने के काम आती है।

उसने अपने बगीचे में बाँस लगा रखा है।
त्वक्सार, पुष्पघातक, बंस, बाँस, यवफल, वंश, वेणु, शतपर्वा, शतफल

Woody tropical grass having hollow woody stems. Mature canes used for construction and furniture.

bamboo

பொருள் : ஒருவகை மென்மையான மெல்லிய மூங்கில்

எடுத்துக்காட்டு : மூங்கிலினால் காகிதம் உருவாக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का मुलायम पतला बाँस।

बाँसी से काग़ज़ बनाया जाता है।
बाँसी

चौपाल