பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூக்கொலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூக்கொலி   பெயர்ச்சொல்

பொருள் : உயிரெழுத்தின் பின்னே உச்சரிக்கக்கூடிய ஒரு மூக்கொலி எழுத்து

எடுத்துக்காட்டு : சில குழந்தைகள் மூக்கொலி எழுத்தை நன்றாக உச்சரிப்பதில்லை

ஒத்த சொற்கள் : அம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वर के पीछे उच्चारण होने वाला एक अनुनासिक वर्ण।

कुछ बच्चे अनुस्वार का उच्चारण ठीक से नहीं कर पाते हैं।
अं, अनुस्वार

மூக்கொலி   பெயரடை

பொருள் : ஒலியானது வாய்வழியாக வெளிவராமல் மூக்கின் வழியாக வெளிவருவது

எடுத்துக்காட்டு : ங, ஞ முதலியவை மூக்கொலி எழுத்துக்களாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह तथा नाक से बोला जानेवाला।

ण,न आदि अनुनासिक अक्षर हैं।
अनुनासिक

Sounding as if the nose were pinched.

A whining nasal voice.
adenoidal, nasal, pinched

பொருள் : எழுத்தைக் குறித்து வரும்போது வாயில் தடைபட்டு மூக்கின் வழியாகக் காற்று வெளியேறுவதால் உண்டாகும் மெல்லின எழுத்துகளின் ஒலி

எடுத்துக்காட்டு : ம மூக்கொலி உயிர்மெய்யெழுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नासिका से उत्पन्न।

म नासिक्य व्यंजन है।
नासिक्य

Sounding as if the nose were pinched.

A whining nasal voice.
adenoidal, nasal, pinched

चौपाल