பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூக்குத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூக்குத்தி   பெயர்ச்சொல்

பொருள் : மூக்கு நுனியில் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்து கொள்ளும் சிறிய அணிகலன்.

எடுத்துக்காட்டு : அவளுடைய மூக்கில்லுள்ள மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : நத்து, மூக்கணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक में पहनने का एक गहना।

उसकी नाक में सोने की नथ सुशोभित थी।
नथ

A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.

nose ring

பொருள் : மூக்குத்தி

எடுத்துக்காட்டு : அவள் சிவப்பு கல் மூக்குத்தி அணிந்திருந்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक या कान में पहनने का एक गहना।

सीता के कानों में सोने की लौंग सुशोभित है।
काँटा, कांटा, कील, फुलिया, फुल्ली, लवंग, लौंग

பொருள் : (முக்கியமாக அணியும் ஆபரணம் )சிறிய மூக்குத்தி

எடுத்துக்காட்டு : அவருடைய மூக்கில் தங்கத்திலான சிறு மூக்குத்தி அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटी नथ।

उसकी नाक में सोने की नथनी शोभायमान है।
नकबेसर, नथनी, नथुनी

A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.

nose ring

பொருள் : மூக்கு அல்லது காதில் அணிவிக்கக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : அன்னியின் மூக்கில் உள்ள புதிய மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : நாசிகாபரணம், மூக்குத்திருகு, மூக்குப்பொட்டு, மூக்கொற்றி, வராகன்பூடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक या कान में पहनने का एक गहना।

भाभी के नाक की नई फूली बहुत अच्छी लग रही है।
फूल, फूली

Ornament consisting of a circular rounded protuberance (as on a vault or shield or belt).

rivet, stud

चौपाल