பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முழுமையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முழுமையான   பெயரடை

பொருள் : முழுமையாக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : இந்த கிராமப்புறங்களுடைய மையங்களில் முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : பூரணமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूरा करने वाला।

यह ग्रामीण क्षेत्रों का औषधि पूर्तिकर केंद्र है।
अवसायक, पूर्तिकर, पूर्तिकर्ता, पूर्तिकर्त्ता

பொருள் : முழுமையான

எடுத்துக்காட்டு : அவனுக்கு இவ்விஷயத்தை பற்றிய முழுமையான ஞானம் உள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शुरू से अंत तक।

उसने इस घटना का पूरा विवरण पुलिस को बताया।
अप्रतीक, अविकल, अहीन, आद्यांत, आद्यान्त, आद्योपांत, पूरा, संपूर्ण, समग्र

பொருள் : முழுமையான

எடுத்துக்காட்டு : மகேஷ் முழு முட்டாள்

ஒத்த சொற்கள் : நிறைவான, பூர்ணமான, பூர்த்தியான, முழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पूरी तरह से हो या पूरा।

महेश पक्का मूर्ख है।
निरा, पक्का, परले दर्जे का, पूरा

जिससे आगे या अधिक कुछ और न हो।

महात्माजी योग की परम अवस्था में पहुँच गये हैं।
परम

பொருள் : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது

எடுத்துக்காட்டு : தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது

ஒத்த சொற்கள் : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जितना अधिक से अधिक समाया जा सकता हो उतना समाया हुआ।

पानी से भरे तालाब में तैरने का मज़ा ही कुछ और होता है।
आपूर, पूरित, भरा, भरा हुआ, मामूर, लबालब

Filled to satisfaction with food or drink.

A full stomach.
full, replete

பொருள் : முழுமையான,பூரணமான

எடுத்துக்காட்டு : ஒன்று, இரண்டு, மூன்று இவை அனைத்தும் முழுமையான எண்களாக கருதப்படுகிறது.

ஒத்த சொற்கள் : பூரணமான

பொருள் : கெட்டுப்போகாமல் அல்லது குறையில்லாமல் தானே முழுமையாக இருத்தல்

எடுத்துக்காட்டு : ஒரு முழுமையான கதையைக் கூறுங்கள் ஒரு முழுமையான வட்டமிடுங்கள்

ஒத்த சொற்கள் : நிறைவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना किसी खराबी या दोष के जो अपने आप में पूरा हो।

एक पूर्ण कहानी सुनाइए।
एक पूर्ण गोला बनाइए।
परिपूर्ण, पूरा, पूर्ण

Being complete of its kind and without defect or blemish.

A perfect circle.
A perfect reproduction.
Perfect happiness.
Perfect manners.
A perfect specimen.
A perfect day.
perfect

பொருள் : பூரணமான.

எடுத்துக்காட்டு : சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்

ஒத்த சொற்கள் : நிறைந்த, பூரணமான, பூர்த்தியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Many-sided.

An all-around athlete.
A well-rounded curriculum.
all-around, all-round, well-rounded

பொருள் : முழுமையான, முழுவதும்

எடுத்துக்காட்டு : வேக வைத்த முழுமையான உணவு உடம்புக்கு நல்லது.

ஒத்த சொற்கள் : முழுவதும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूरा का पूरा।

बैंगन भरता बनाने के लिए उसे पहले साबुत ही पका लेते हैं।
अखंड, अखंडित, अखण्ड, अखण्डित, अनंतरित, अनन्तरित, अनून, अभक्त, आखा, खड़ा, पूरा, मुसल्लम, संपूर्ण, सम्पूर्ण, साबुत, साबूत

பொருள் : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது

எடுத்துக்காட்டு : நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.

ஒத்த சொற்கள் : முழுதும், முழுவதும், முழுவிவரம் அடங்கிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।

हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।
विस्तृत

Developed or executed with care and in minute detail.

A detailed plan.
The elaborate register of the inhabitants prevented tax evasion.
The carefully elaborated theme.
detailed, elaborate, elaborated

பொருள் : முழுவதுமாக நிறைவேறிய நிலையிலுள்ள

எடுத்துக்காட்டு : அவனின் படைப்பு பூரணமான நிலையை எட்டியது.

ஒத்த சொற்கள் : பூரண, பூரணமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वानर संबंधी या वानर का।

राम ने वानरी सेना की सहायता से रावण को हराया।
कापेय, बंदरी, वानरी

चौपाल