பொருள் : ஒருவருடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியடைவது அல்லது நிறைவேறுவதால் மகிழ்ச்சியடைவது
எடுத்துக்காட்டு :
முழு திருப்தியடைந்த நபர் எப்போதும் இன்பமாக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : ஆசை நிறைவேறிய, மனநிறைவடைந்த, மனநிறைவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :