பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முற்பிறவிப்பயன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முற்பிறவிப்பயன்   பெயர்ச்சொல்

பொருள் : சாஸ்திரங்களின் படி ஏதாவது ஒரு உயிரினங்களின் மூலமாக முன் ஜென்மத்தில் செய்யப்பட்ட செயல்

எடுத்துக்காட்டு : முன்வினைச் செயலின் அடிப்படையில் உயிர்களின் வாழ்க்கை அமைகிறது என்பது மதநம்பிக்கையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : முன்வினைச் செயல், முன்வினைப்பயன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शास्त्रों के अनुसार किसी जीव द्वारा पूर्व जन्म में किया गया कार्य।

धार्मिक विश्वास है कि पूर्वकर्म के आधार पर प्राणियों का भाग्य नियत होता है।
पूर्वकर्म, संचित कर्म

चौपाल