பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முறையற்றதாக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முறையற்றதாக   வினை உரிச்சொல்

பொருள் : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படாமல் வேறு நிலையில் செய்வது.

எடுத்துக்காட்டு : நீங்கள் எந்த வேலையையும் முறையற்றதாக ஏன் செய்கிறீர்கள்

ஒத்த சொற்கள் : முறையில்லாததாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना विधि या तौर-तरीके के।

आप कोई भी कार्य विधिहीनतः ही क्यों करते हैं?
कुविधिपूर्वक, बेतरीक़े, विधिहीनतः

In an unsystematic manner.

His books were lined up unsystematically on the shelf.
unsystematically

பொருள் : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : நூல் நிலையத்தில் புத்தகம் வரிசையில்லாததாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : முறையில்லாததாக, வரிசையற்றதாக, வரிசையில்லாததாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रमहीनता से।

पुस्तकालय में पुस्तकों के क्रमहीनतः लगे होने के कारण वह अपनी मनपसंद पुस्तक ढूँढ़ता रह गया।
अक्रमतः, अव्यवस्थिततः, क्रमहीनतः, जहाँ-तहाँ

In an unsystematic manner.

His books were lined up unsystematically on the shelf.
unsystematically

चौपाल