பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்வை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்வை   வினைச்சொல்

பொருள் : வழக்கு, ஆய்வு, விமர்சனம் முதலியவற்றின் பரிசீலனைக்காக சமர்பிக்கப்படுவது

எடுத்துக்காட்டு : தான் களங்கமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக பல சாட்சியங்களை முன்வைத்தான்

ஒத்த சொற்கள் : எடுத்துவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* प्रस्तुत करना विशेषकर अभियोग, समीक्षा, आलोचना आदि।

उसने अपनी बेगुनाही के लिए कई साक्ष्य प्रस्तुत किए।
पेश करना, प्रस्तुत करना

Present somebody with something, usually to accuse or criticize.

We confronted him with the evidence.
He was faced with all the evidence and could no longer deny his actions.
An enormous dilemma faces us.
confront, face, present

பொருள் : முன்வைக்க

எடுத்துக்காட்டு : அவன் தன் குறைகளை முன்வைக்க மேடைக்கு வந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रस्तुत करना।

उसने अपने विचार सभा में रखे।
वकील ने न्यायधीश के सामने कुछ सबूत रखे।
रखना

Bring forward and present to the mind.

We presented the arguments to him.
We cannot represent this knowledge to our formal reason.
lay out, present, represent

பொருள் : முன் வரக்கூடிய அல்லது நிற்கக்கூடிய

எடுத்துக்காட்டு : இவன் ஒரு ஆர்வமான கேள்வியை முன்வைக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* सामने लाना या खड़ा करना।

यह एक दिलचस्प प्रश्न सामने लाता है।
खड़ा करना, सामने लाना

Introduce.

This poses an interesting question.
pose, present

चौपाल