பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்பணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்பணம்   பெயர்ச்சொல்

பொருள் : முன்கூட்டியே உறுதித்தொகையாக தரப்படும் பணம்

எடுத்துக்காட்டு : அந்த வீட்டை விலைப்பேசி தர முன்பணம் கொடுக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : அச்சாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धन जो किसी फसल की पैदावार खरीदने के लिए पेशगी दिया जाय।

सेठ ने किसान को उठौनी के पाँच हज़ार रुपए दिए।
उठावनी, उठौनी

An amount paid before it is earned.

advance, cash advance

பொருள் : வீடு அல்லது கட்டிடத்திற்கு வாடகையைத் தவிர கொடுக்கப்படும் முன்பணம்சொந்தக்காரன் தன்னுடைய வீடு அல்லது கட்டிடத்திற்கு வாடகைக்கு கொடுக்கும் சமயம் வாடகையை தவிர இப்படியும் கொடுக்கும் ஓர் செல்வம்

எடுத்துக்காட்டு : அவன் இரண்டு அறைக்காக இருபதாயிரம் அட்வான்ஸ் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் வாடகை கேட்டார்

ஒத்த சொற்கள் : அட்வான்ஸ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धन जो मालिक अपना मकान या दूकान आदि किराये पर देने के समय किराये के अतिरिक्त यों ही ले लेता है।

वह दो कमरे के लिए बीस हजार पगड़ी और दो हजार रुपये प्रति महीने भाड़ा माँग रहा है।
पगड़ी, सलामी

Money given as security for an article acquired for temporary use.

His deposit was refunded when he returned the car.
deposit

பொருள் : கடையில் தவணை முறையில் பொருள் வாங்கும் போது முழுத்தொகையில் ஒரு பகுதியாக முதலில் கட்டும் பணம்.

எடுத்துக்காட்டு : அந்த பொருளை வாங்குவதற்கு கடைக்காரரிடம் முன்பணம் கொடுக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : முன்தொகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पारिश्रमिक आदि का वह अंश जो कोई काम कराने या कोई चीज़ ख़रीदने की बात-चीत पक्की करने के समय पहले लिया या दिया जाता है।

पेशगी मिलते ही उसने काम शुरू कर दिया।
अगाऊ, अगाड़ी, अगारी, अगौढ़, अग्रिम, अग्रिम धन, अग्रिम राशि, एडवान्स, पेशगी, बयाना, साई

An amount paid before it is earned.

advance, cash advance

चौपाल