பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்பக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்பக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : வீட்டின் முன்புபாக உள்ள பாகம்.

எடுத்துக்காட்டு : அப்பா வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்

ஒத்த சொற்கள் : முன்பகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर के आगे का भाग।

पिताजी घर के अगवाड़े में चारपाई पर बैठे हैं।
अगवाड़ा, अगवार, अगाड़, अगाड़ा, सामना

The yard in front of a house. Between the house and the street.

front yard

பொருள் : ஏதேனும் ஒரு பொருளின் முன்பகுதி.

எடுத்துக்காட்டு : இந்த படையில் முன்பாகத்தில் சித்திரங்கள் உள்ளன

ஒத்த சொற்கள் : முன்பகுதி, முன்பாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि के आगे का भाग।

इस नाव के अगले भाग में कई छिद्र हो गए हैं।
अगला भाग, अगाड़ी, अगाड़ू, अगारी, अग्र भाग, अग्रभाग, आगा

The side that is seen or that goes first.

front

முன்பக்கம்   வினை உரிச்சொல்

பொருள் : முன்பக்கம்

எடுத்துக்காட்டு : அவன் மெதுவாக முன்னால் சென்றுக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : முன்னாடி, முன்னால்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगे की ओर (गति)।

वह धीरे-धीरे आगे बढ़ता गया।
अग्रतः, आगे

With a forward motion.

We drove along admiring the view.
The horse trotted along at a steady pace.
The circus traveled on to the next city.
Move along.
March on.
along, on

चौपाल