பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்பகுதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்பகுதி   பெயர்ச்சொல்

பொருள் : வீட்டின் முன்புபாக உள்ள பாகம்.

எடுத்துக்காட்டு : அப்பா வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்

ஒத்த சொற்கள் : முன்பக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर के आगे का भाग।

पिताजी घर के अगवाड़े में चारपाई पर बैठे हैं।
अगवाड़ा, अगवार, अगाड़, अगाड़ा, सामना

The yard in front of a house. Between the house and the street.

front yard

பொருள் : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்

எடுத்துக்காட்டு : யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்

ஒத்த சொற்கள் : நுனி, முனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का आगे की ओर निकला हुआ पतला भाग।

दुर्योधन ने श्रीकृष्ण से कहा कि बिना युद्ध के सूई की नोक के बराबर ज़मीन भी पांडवों को नहीं दूँगा।
अणी, अनी, नोंक, नोक, पालि, शिखा, शोशा

A sharp point (as on the end of a spear).

pike

பொருள் : ஏதேனும் ஒரு பொருளின் முன்பகுதி.

எடுத்துக்காட்டு : இந்த படையில் முன்பாகத்தில் சித்திரங்கள் உள்ளன

ஒத்த சொற்கள் : முன்பக்கம், முன்பாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि के आगे का भाग।

इस नाव के अगले भाग में कई छिद्र हो गए हैं।
अगला भाग, अगाड़ी, अगाड़ू, अगारी, अग्र भाग, अग्रभाग, आगा

The side that is seen or that goes first.

front

चौपाल