பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முனிவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முனிவர்   பெயர்ச்சொல்

பொருள் : பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்

எடுத்துக்காட்டு : துறவியின் வாழ்க்கை அறச்செயலிலே கழிந்தது

ஒத்த சொற்கள் : துறவி, புனிதர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सांसारिकता से अलग रहकर धार्मिक जीवन बिताने वाला पुरुष।

साधु का जीवन परोपकार में ही व्यतीत होता है।
नीवर, नैकटिक, महात्मा, संत, सन्त, साधु

(Hinduism) an ascetic holy man.

saddhu, sadhu

பொருள் : உலகப்பற்றை துறந்து தவம் புரிந்து சக்திகள் பெற்றவர்

எடுத்துக்காட்டு : இந்தியாவில் அதிக துறவிகள் இருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : துறவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आध्यात्मिक और भौतिक तत्वों का ज्ञाता, परम बुद्धिमान, दूरदर्शी, सच्चरित्र और त्यागी व्यक्ति।

भारत में बहुत बड़े-बड़े ऋषि हुए हैं।
आप्त, ऋषि, मुनि, वाज

A mentor in spiritual and philosophical topics who is renowned for profound wisdom.

sage

பொருள் : யோகாவில் நிபுணராக இருப்பவர்

எடுத்துக்காட்டு : முனிவர் யோகாவினால் மனதைக் கட்டுப்படுத்தினார்

ஒத்த சொற்கள் : துறவி, யோகி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो योग में निपुण हो।

योगी योग साधना कर रहा है।
जोगी, योगी

One who practices yoga and has achieved a high level of spiritual insight.

yogi

பொருள் : கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.

எடுத்துக்காட்டு : முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

ஒத்த சொற்கள் : சாது, ரிஷி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यूरोप और अमेरिका में पाया जानेवाला एक पशु जो लगभग पाँच मीटर लंबा होता है।

एल्क के सींग साल में एक बार गिरकर नए उगते हैं।
अल्सेस अल्सेस, एल्क, मूस

பொருள் : தவம் செய்யக்கூடிய நபர்

எடுத்துக்காட்டு : விசுவாமித்திரர் ஒரு துறவி

ஒத்த சொற்கள் : தவம்பூண்டவர், துறவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Someone who practices self denial as a spiritual discipline.

abstainer, ascetic

चौपाल