பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முனகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முனகு   வினைச்சொல்

பொருள் : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

எடுத்துக்காட்டு : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

ஒத்த சொற்கள் : புலம்பு, முணுமுணு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

பொருள் : துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி

எடுத்துக்காட்டு : அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कष्ट आदि में मुँह से व्यथासूचक शब्द निकलना या निकालना।

वह खाट पर पड़े-पड़े कराह रहा था।
आह भरना, आह-आह करना, कराहना

பொருள் : தெளிவில்லாத குரலில் பாடுவது

எடுத்துக்காட்டு : அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : பிதற்று, புலம்பு, முணுமுணுத்துக்கொள், வாய்குள் பேசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अस्पष्ट स्वर में गाना।

वह कमरे में अकेले बैठकर गुनगुना रही है।
गुनगुनाना

Sing with closed lips.

She hummed a melody.
hum

பொருள் : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

எடுத்துக்காட்டு : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : முக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना

चौपाल