பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முதலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முதலை   பெயர்ச்சொல்

பொருள் : முதலை போலிருக்கும் ஒரு உயிரினம்

எடுத்துக்காட்டு : நீரில் உள்ள முதலையிடமிருந்து எச்சரிக்கையாக இரு

ஒத்த சொற்கள் : கடு, கரவு, கரா, கராம், கிஞ்சுமாரம், கும்பீலம், கோதிகை, சிஞ்சுமாரம், தீர்க்கவர்ச்சிகை, துவிதாசுகி, நக்கரம், நக்கிரம், மகாமுகம், மாச்சலம், மாயாதம், முசலி, விடங்கர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मगर की तरह का एक जलजंतु।

पानी में नक्र घड़ियाल से बचकर रहना।
नक्र, नक्र घड़ियाल, नाक

பொருள் : நீரில் வாழும் மிகப்பெரிய விலங்கு

எடுத்துக்காட்டு : இந்த ஏரியில் நிறைய முதலைகள் இருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बड़ा और हिंसक जल जन्तु जिसके लंबे थूथन में बड़े जबड़े तथा तीक्ष्ण दाँत होते हैं।

इस झील में कई मगर हैं।
अंबुकंटक, अंबुकिरात, अम्बुकण्टक, अम्बुकिरात, असिपुच्छ, ग्राह, जल किरात, झष, झषराज, नीलांगु, पंकग्राह, मकर, मगर, मगरमच्छ, महावस, शंकुमुख

Large voracious aquatic reptile having a long snout with massive jaws and sharp teeth and a body covered with bony plates. Of sluggish tropical waters.

crocodile

चौपाल