பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முட்டி   பெயர்ச்சொல்

பொருள் : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்

எடுத்துக்காட்டு : மகேஷ் சிறிய பானையில் பாயாசம் வைக்கிறான்

ஒத்த சொற்கள் : சாலு, சின்ன பானை, சிறிய பானை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी का बना एक छोटा, गोलाकार पात्र।

महेश पतुकी में खीर बना रहा है।
पतुकी

பொருள் : விரல்களை மடக்கியதும் மேடாகத் தெரியும் எலும்பு.

எடுத்துக்காட்டு : எனக்கு முட்டி வலி அதிகமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टाँग और जाँघ के बीच की गाँठ या भाग।

मैं घुटने के दर्द से पीड़ित हूँ।
कुर्पर, कूर्पर, घुटना, जानु, ठेवना, ठेहुना, नलकील, पर्वक

Hinge joint in the human leg connecting the tibia and fibula with the femur and protected in front by the patella.

articulatio genus, genu, human knee, knee, knee joint

பொருள் : நீர் வைப்பதற்கு மண், கல் முதலியவற்றால் உருவான குழிவான பாத்திரம்

எடுத்துக்காட்டு : பானை நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

ஒத்த சொற்கள் : சால், பானை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने का काठ, मिट्टी, पत्थर आदि का बना गहरा बर्तन।

कूँड़ा पानी से भरा हुआ है।
कूँड़ा

चौपाल