பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முடிச்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முடிச்சு   பெயர்ச்சொல்

பொருள் : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்

எடுத்துக்காட்டு : வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்

ஒத்த சொற்கள் : மூட்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े में गाँठ लगाकर बाँधा हुआ सामान जो गोलाकार दिखाई पड़ता है।

मुनिया ने गठरी से सत्तू निकाला।
गठरी, मोटरी

A package of several things tied together for carrying or storing.

bundle, sheaf

பொருள் : முடிச்சு

எடுத்துக்காட்டு : இந்த செடியில் நிறைய முடிச்சுகள் உள்ளன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पौधे के किसी भाग का उभार।

इस पौधे में बहुत गाँठें हैँ।
गाँठ, गांठ, गिरह

कपड़े के पल्ले में रुपया आदि लपेट कर लगाया हुआ बंधन।

दादी के संदूक की चाबी हमेशा उनकी गाँठ में रहती थी।
अँठली, अंठली, अंठी, आँठी, आंट, आंठी, गाँठ, गांठ, गिरह

Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.

knot

Small rounded wartlike protuberance on a plant.

nodule, tubercle

பொருள் : முடிச்சு

எடுத்துக்காட்டு : பாட்டி புடவையின் ஓரத்தில் பணம் முடிச்சு வைத்திருந்தாள்.

பொருள் : ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.

எடுத்துக்காட்டு : அந்த துணியின் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : முடிச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रस्सी, कपड़े आदि में विशेष प्रकार से फेरा देकर बनाया हुआ बंधन।

वह कपड़े की गाँठ खोल न सका।
आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, आरसा, गंडा, गण्डा, गाँठ, गांठ, गिरह, गुढ़ी, ग्रंथि, ग्रन्थि

Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.

knot

பொருள் : பிணைக்கும் செயல்

எடுத்துக்காட்டு : திருடன் பல வகையில் முயற்சி செய்தும் அவனால் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை.

ஒத்த சொற்கள் : முடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँधने की क्रिया या भाव।

चोर ने लाख कोशिश की लेकिन बंधन खोल न सका।
बंदिश, बंधन, बन्धन

The act of fastening things together.

attachment, fastening

பொருள் : ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது

எடுத்துக்காட்டு : லட்சுமி சேலை ஓரத்தில் முடிச்சு போட்டிருந்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े, डोरे आदि का सिरा मरोड़कर लगाई हुई गाँठ।

रस्सी की मुर्री खुलते ही उसकी ऐंठन चली गई।
अंटी, आँड़ी, मुर्री

Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.

knot

चौपाल