பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முக்கியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முக்கியம்   பெயர்ச்சொல்

பொருள் : மிகவும் சிறந்த, எல்லாவற்றிலும் மேலான

எடுத்துக்காட்டு : சச்சின் டெண்டுல்கர் அதிக சதம் அடித்ததால் சிறப்பு நிலையை அடைநதார்

ஒத்த சொற்கள் : சிறப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

श्रेष्ठ या मुख्य होने की अवस्था या भाव।

सचिन तेंदुलकर ने एकदिवसी क्रिकेट में सर्वाधिक शतक बनाकर, क्रिकेट जगत में अपनी प्रधानता सिद्ध कर दी।
आधुनिक युग में वैज्ञानिकों की प्रधानता को झुठलाया नहीं जा सकता।
अग्रता, प्रगल्भता, प्रथमता, प्रधानता, प्रमुखता, प्रागल्भ्य, प्राथमिकता, प्राधान्य, मुख्यता, वरीयता, वर्चस्व, श्रेष्ठता, सदारत

The quality of being superior.

high quality, superiority

பொருள் : முக்கியம், பிரதானம்

எடுத்துக்காட்டு : கதையில் குழந்தை காணாமல் போன நிகழ்ச்சி பிரதானம்.

ஒத்த சொற்கள் : பிரதானம்

பொருள் : கட்டாயம் வேண்டியது.

எடுத்துக்காட்டு : இந்த வேலைக்கு தேவைக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்தன

ஒத்த சொற்கள் : அவசியம், தேவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आवश्यक होने की अवस्था या भाव।

इस पद के लिए आवश्यकता से अधिक आवेदन पत्र प्राप्त हुए।
इस काम को करने के लिए मुझे तुम्हारी आवश्यकता नहीं है।
अपेक्षा, आवश्यकता, काम, गरज, ग़रज़, जरूरत, ज़रूरत, दरकार, वांछनीयता

Required activity.

The requirements of his work affected his health.
There were many demands on his time.
demand, requirement

चौपाल