பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முக்கியமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முக்கியமான   பெயரடை

பொருள் : முக்கியமான

எடுத்துக்காட்டு : முக்கியமான செய்தியை தெரிவிக்க சீதா வீட்டிற்கு வந்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका कुछ विशेष महत्व हो या जिसकी उपयोगिता आदि मान्य हो और जिसका दूसरी बातों पर प्रभाव पड़ता हो।

आज की संगोष्ठी में समाज के विकास संबंधी कुछ महत्वपूर्ण मुद्दों पर चर्चा की गई।
आप अपना बहुमूल्य समय यूँ ही मत गँवाइए।
अनमोल, अमूल्य, अर्थपूर्ण, अहम, आर्थ, क़ीमती, कीमती, तगड़ा, बड़ा, बड़ा बड़ा, बड़ा-बड़ा, बहुमूल्य, बेशक़ीमती, बेशकीमती, महत्त्वपूर्ण, महत्वपूर्ण, मूल्यवान

பொருள் : ஏதாவது ஒரு துறையின் முக்கியமானவராக இருத்தல்

எடுத்துக்காட்டு : அவன் இந்த குழுவின் முக்கியமான பொறுப்பில் இருக்கிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी भी क्षेत्र का प्रमुख हो।

वह इस मंडल का प्रधान कार्यकर्ता है।
अगुआ, अग्रगण्य, अग्रणी, इंद्र, इन्द्र, धुरंधर, धुरन्धर, धोरी, प्रधान, प्रमुख, मुखर, मुखिया, मुख्य, वरिष्ठ, वरेण्य, शीर्ष, श्रेष्ठ, सदर

Ranking above all others.

Was first in her class.
The foremost figure among marine artists.
The top graduate.
first, foremost, world-class

பொருள் : சிறப்பானத் தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் மேன்மையான வேலைகளையே செய்கிறான்

ஒத்த சொற்கள் : உயர்வான, சிறப்பான, தனிச்சிறபுள்ள, மேன்மையான, விசேஷமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी विशेषता से युक्त हो।

वह विशिष्ट काम ही करता है।
विशिष्ट

(sometimes followed by `to') applying to or characterized by or distinguishing something particular or special or unique.

Rules with specific application.
Demands specific to the job.
A specific and detailed account of the accident.
specific

பொருள் : குறிப்பாக

எடுத்துக்காட்டு : இணை வாக்கியத்தில் ஒரு முக்கியமான துணைவாக்கியம் இருக்கும்

ஒத்த சொற்கள் : சிறப்பான, முதன்மையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो वाक्य रचना की दृष्टि से पूर्ण हो और जिसमें कम से कम एक कर्ता और एक क्रिया हो।

मिश्रित वाक्य में एक मुख्य उपवाक्य होता है।
प्रधान, मुख्य

(of a clause) capable of standing syntactically alone as a complete sentence.

The main (or independent) clause in a complex sentence has at least a subject and a verb.
independent, main

பொருள் : இன்றியமையாத தேவை.

எடுத்துக்காட்டு : அவன் அவசியமான வேலைக்காக நகரத்திற்கு சென்றான்

ஒத்த சொற்கள் : அவசியமான, கட்டாயமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके बिना काम न चल सकता हो। जिसकी जरूरत या आवश्यकता हो।

वह कुछ आवश्यक काम करने के लिए नगर गया है।
प्रशासन के द्वारा सभी के साथ एक समान रूप से व्यवहार किया जाना अपेक्षित है।
अपेक्षित, अपेक्ष्य, आवश्यक, आवश्यकीय, जरूरी, ज़रूरी, ताक़ीदी, ताकीदी, लाजमी, लाज़मी, लाज़िम, लाज़िमी, लाजिम, लाजिमी

Necessary for relief or supply.

Provided them with all things needful.
needed, needful, required, requisite

பொருள் : பிறவற்றைவிடச் சிறப்பு, தீவிரம் போன்றவற்றை அதிகமாகப் பெற்றிருப்பது

எடுத்துக்காட்டு : முக்கியமான எண்ண அலைகள் மனம் போனபடி மிக வேகமாக செல்கிறது

ஒத்த சொற்கள் : பிரதான, முதன்மையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सबसे अधिक महत्व का या जिसे महत्व दिया जाए।

मुख्य तरंगें गौण तरंगों से अधिक तेज चलती हैं।
प्रकृष्ट, प्रगल्भ, प्रधान, प्रमुख, प्राथमिक, मुख्य

Of greater importance or stature or rank.

A major artist.
A major role.
Major highways.
major

பொருள் : ஒன்றின் சிறப்பு அதிகமாக இருப்பது அல்லது மதிப்பு அதிகமாக இருப்பது

எடுத்துக்காட்டு : நம்முடைய விஷயத்தோடு குருஜியின் விஷயம் மிகவும் முக்கியமான ஒன்று

ஒத்த சொற்கள் : அவசியமான, இன்றியமையாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका महत्त्व आदि अधिक हो या जिसमें गुरुता हो।

हमारी बात से गुरुजी की बात भारी है।
भारी, वजनदार, वजनी

பொருள் : இன்றியமையாத தேவை.

எடுத்துக்காட்டு : நாம் மக்களுக்கு உதவி செய்வது அவசியமானது

ஒத்த சொற்கள் : அவசியமான, நிச்சயமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे आवश्यकता हो।

हमें ज़रूरमंद लोगों की मदद करनी चाहिए।
जरूरतमंद, जरूरतमन्द, ज़रूरतमंद, ज़रूरतमन्द

Demanding or needing attention, affection, or reassurance to an excessive degree.

needy

चौपाल