பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முகூர்த்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முகூர்த்தம்   பெயர்ச்சொல்

பொருள் : கல்யாணத்தின் முகூர்த்த நேரம்

எடுத்துக்காட்டு : சில மாதங்களுக்கு முகூர்த்தம் கிடையாது.

ஒத்த சொற்கள் : முகூர்த்தநேரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विवाह का मुहूर्त।

मलमास में लगन नहीं होता है।
लगन, लग्न, सहालग

பொருள் : படம் அல்லது கதை எடுக்க உரிய நல்ல நேரம்

எடுத்துக்காட்டு : முகூர்த்தம் முடிவதற்குள் பூஜை நடந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समारोह जिसमें किसी नई फिल्म का चित्रांकन शुरू किया जाता है।

इस फिल्म के मुहूर्त में भाग लेने के लिए बड़े-बड़े अभिनेता आ रहे हैं।
मुहूर्त

பொருள் : சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதற்கான நேரம்

எடுத்துக்காட்டு : நாளைக் காலை எட்டு மணிக்கு நல்ல முகூர்த்தம் இருக்கிறது.

ஒத்த சொற்கள் : சுபவேளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निर्दिष्ट क्षण या समय।

अभी लगन का मुहूर्त नहीं है।
जोग, महूरत, मुहूरत, मुहूर्त, योग, साअत, साइत, सायत

பொருள் : பகல்-இரவின் மூன்றாவது பாகம்

எடுத்துக்காட்டு : அவன் தினந்தோறும் பிரம்மமுகூர்த்தத்தில் எழுகிறான்

ஒத்த சொற்கள் : சுபவேளை, நல்லநேரம், நேரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिन-रात का तीसवाँ भाग।

वह प्रतिदिन ब्रह्म मुहूर्त में उठ जाता है।
महूरत, मुहूरत, मुहूर्त

चौपाल