பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மிரட்சியின்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மிரட்சியின்மை   பெயர்ச்சொல்

பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : போரஸ் பயமில்லாமல் சிக்கந்தற்கு பதில் கொடுத்தார்

ஒத்த சொற்கள் : அச்சமின்மை, கிலியின்மை, திகிலின்மை, நடுக்கமின்மை, நெஞ்சுத்திடுக்கின்மை, பயமின்மை, பீதியின்மை, மனநடுக்கமின்மை, மருட்சியின்மை, வெருட்சியின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निडर या भयहीन होने की अवस्था या भाव।

बंदी पोरस ने सिकंदर को जबाब देकर अपनी निडरता का प्रमाण दिया।
अपभय, अभीति, अशंका, अशङ्का, निडरता, निडरपन, निडरपना, निर्भयता, निर्भयपन, निर्भयपना, निर्भीकता, प्रगल्भता, प्रागल्भ्य, भयहीनता

Feeling no fear.

bravery, fearlessness

चौपाल