பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மித என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மித   வினைச்சொல்

பொருள் : மேலே பரவுவது அல்லது மறப்பது

எடுத்துக்காட்டு : எண்ணெய்த்துளி நீரின் மேலே மிதக்கிறது விஷம் உடல் முழுவதும் பரவுகிறது

ஒத்த சொற்கள் : பரவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* में या ऊपर फैलना या व्याप्त होना।

तेल की बूँदें जल के ऊपर फैल रहीं हैं।
जहर पूरे शरीर में फैल रहा है।
फैलना

Spread across or over.

A big oil spot spread across the water.
overspread, spread

பொருள் : திரவத்தின் மேல்பரப்பில் மூழ்காமல் இருத்தல் அல்லது நிலைகொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : வெள்ளத்தில் எத்தனை விலங்குகள் மிதக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी की धारा में पड़कर निरंतर उसके साथ चलना।

बाढ़ में कितने ही पशु बह गये।
बहना

Be in motion due to some air or water current.

The leaves were blowing in the wind.
The boat drifted on the lake.
The sailboat was adrift on the open sea.
The shipwrecked boat drifted away from the shore.
be adrift, blow, drift, float

பொருள் : நீரின் அலைகளில் தள்ளிக்கொண்டே செல்வது அல்லது அசைவது

எடுத்துக்காட்டு : கடலில் படகுகள் அசைந்துகொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : அசை, ஆடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी की लहरों में झोंका खाते हुए बढ़ना या हिलना।

समुद्र में नावें लहरा रही हैं।
लहराना

चौपाल