பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மிகை   பெயர்ச்சொல்

பொருள் : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அதிகம், மிகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाव, मूल्य, महत्त्व आदि की सबसे बढ़ी हुई अवस्था।

वह आजकल अपनी सफलता के उत्कर्ष पर है।
उत्कर्ष, उत्कर्षण, प्रकर्ष, प्रकर्षण

High status importance owing to marked superiority.

A scholar of great eminence.
distinction, eminence, note, preeminence

பொருள் : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

ஒத்த சொற்கள் : அதிகம், ஏகம், ஏராளம், திரள், பெருவாரி, மிகுதி, வெகுத்துவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm

चौपाल