பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மிகுதியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மிகுதியான   பெயரடை

பொருள் : ஒன்றில் முன்னேற்றம் இருப்பது

எடுத்துக்காட்டு : அதிகமான செயலை குறைக்கச் செய்

ஒத்த சொற்கள் : அதிகமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बढ़ रहा हो या जिसमें बढ़ोत्तरी हो रही हो।

बढ़ते खर्च को कम करो।
बढ़ते बच्चे को पौष्टिक आहार की आवश्यकता होती है।
बढ़ता, बढ़ता हुआ

Becoming greater or larger.

Increasing prices.
increasing

பொருள் : இவற்றைவிட பெரிதும் எதுவும் இல்லாதது

எடுத்துக்காட்டு : கடவுள் அதிக இரக்க குணமுள்ளவராக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : அதிக, மிகுந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिससे बड़ा कोई न हो (ईश्वर के लिए प्रयुक्त)।

खुदा तआला की मेहरबानी है।
तआला

பொருள் : மிகவும் அதிகமாக ஏறுகிற

எடுத்துக்காட்டு : சிலருக்கு அதிகமான வசூல்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது

ஒத்த சொற்கள் : அதிகப்படியான, அதிகமான, உயர்ந்த, எக்கச்சக்கமான, மிகுந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत अधिक बढ़ा-चढ़ा।

बुलंद हौसलों के साथ कुछ भी करना संभव है।
उन्नत, ऊँचा, बुलंद, बुलन्द

Unusually great in size or amount or degree or especially extent or scope.

Huge government spending.
Huge country estates.
Huge popular demand for higher education.
A huge wave.
The Los Angeles aqueduct winds like an immense snake along the base of the mountains.
Immense numbers of birds.
At vast (or immense) expense.
The vast reaches of outer space.
The vast accumulation of knowledge...which we call civilization.
brobdingnagian, huge, immense, vast

பொருள் : குறிப்பிட்ட அளவை விடக் கூடுதல்.

எடுத்துக்காட்டு : அவன் உன்னிடம் அதிகமான அன்பு வைத்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : அதிகமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Of the greatest possible degree or extent or intensity.

Extreme cold.
Extreme caution.
Extreme pleasure.
Utmost contempt.
To the utmost degree.
In the uttermost distress.
extreme, utmost, uttermost

(quantifier used with mass nouns) great in quantity or degree or extent.

Not much rain.
Much affection.
Much grain is in storage.
much

பொருள் : குறிப்பிட்ட அளவை விடக் கூடுதல்.

எடுத்துக்காட்டு : அவன் அதிகமான செலவத்திற்கு சொந்தக்காரன்

ஒத்த சொற்கள் : அதிகமான

பொருள் : அதிகப்படியின் தொடர்பான அல்லது அதிகளவில் இருப்பது

எடுத்துக்காட்டு : இங்கு அதிகப்படியான பகுதிகள் காடால் சூழப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அதிகப்படியான, அதிகமான, கூடுதலான, நிறைய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक अंश से संबंधित या अधिक अंश का या जो अधिक मात्रा में हो।

इस क्षेत्र का अधिकांशीय भाग जंगल से घिरा हुआ है।
अधिक, अधिकतर, अधिकांश, अधिकांशीय, ज़्यादातर, ज्यादातर, बहुतांश

Greater in number or size or amount.

A major portion (a majority) of the population.
Ursa Major.
A major portion of the winnings.
major

பொருள் : முதலிலுள்ள அளவை விட அதிகமாக

எடுத்துக்காட்டு : எனக்கு அதிகமான ரொட்டி வேண்டும்

ஒத்த சொற்கள் : அதிகமான, நிறைய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहले की मात्रा से अधिक।

मुझे और रोटी चाहिए।
और

(comparative of `much' used with mass nouns) a quantifier meaning greater in size or amount or extent or degree.

More land.
More support.
More rain fell.
More than a gallon.
more, more than

चौपाल