பொருள் : ஒருவருடைய கை அல்லது காலில் மாற்றம் இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த போட்டியில் ஊனமுற்ற நபர்களே அதிகமனோர் பங்கெடுத்துக் கொள்கின்றனர்
ஒத்த சொற்கள் : அங்ககுறைபாடுள்ள, அங்கயீனமான, ஊனமான, ஊனமுற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके हाथ या पैर में विकृति हो।
इस प्रयोगिता में केवल लुंज व्यक्ति ही भाग ले सकता है।