பொருள் : மாற்றமடையாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
சில மாற்றமில்லாத விதிகளில் மாறுதல் செய்வது அவசியமானது
ஒத்த சொற்கள் : மாறுதலில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका परिवर्तन न हुआ हो या जिसमें परिवर्तन न हो या जिसमें बदलाव न हो।
कुछ अपरिवर्तित नियमों में परिवर्तन की आवश्यकता है।