பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாறுபாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாறுபாடு   பெயர்ச்சொல்

பொருள் : சரியில்லாமல் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்

ஒத்த சொற்கள் : தொடர்பின்மை, பொருத்தமின்மை, முரண்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

असंगत होने की अवस्था या भाव।

कार्य के दौरान आनेवाली विसंगतियों को दूर करके कार्य में तेज़ी लाई जा सकती है।
अनुपत्ति, असंगतता, असंगति, असङ्गतता, असङ्गति, आसंगत्य, आसञ्गत्य, विषमता, विसंगतता, विसंगति, विसङ्गतता, विसङ्गति, वैषम्य

The quality of disagreeing. Being unsuitable and inappropriate.

incongruity, incongruousness

பொருள் : ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை

எடுத்துக்காட்டு : மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : முரண்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रतिकूल होने की अवस्था या भाव।

प्रतिकूलता किसी भी कार्य को जटिल बना देती है।
अननुकूलता, प्रतिकूलता, प्रतिकूलत्व, विपरीतता, विरुद्धता, वैपरीत्य

The quality of not being encouraging or indicative of success.

unfavorableness, unfavourableness

பொருள் : (உயிரியல்) ஒரு குழு உறுப்பாண்மையின் மாற்றுரு வடிவம்

எடுத்துக்காட்டு : ஒரு புதிய மாற்றுரு வடிவத்தில் உள்ள நுண் அங்கங்கட்கு வடிவமைக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : படிவம், மாறுபட்ட வடிவம், மாற்றுரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीवविज्ञान में किसी जाति में जीवों का एक वर्ग जो समान वर्ग से मामूली रूप में अलग या भिन्न होता है।

सूक्ष्मजीवों के एक नए प्रकार का पता चला है।
प्रकार, फार्म, फॉर्म, स्ट्रेन

பொருள் : ஒரு பொருள் அல்லது நபரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தடையச் செய்தல்

எடுத்துக்காட்டு : கனரா வங்கி பணம் மாற்றல் சேவையை ஆரம்பித்திருக்கிறது அதிகமான மக்கள் தினசரி வேலைக்காக மாற்றலாகின்றனர்

ஒத்த சொற்கள் : மாற்றம், மாற்றல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या व्यक्ति को एक स्थान से हटाकर दूसरे स्थान पर पहुँचाने, भेजने आदि की क्रिया।

केनरा बैंक ने धन स्थानांतरण सेवा शुरू की है।
अपनयन, आहरण, ट्रांसफर, ट्रान्सफर, स्थानांतरण, स्थानान्तरण

The act of transfering something from one form to another.

The transfer of the music from record to tape suppressed much of the background noise.
transfer, transference

பொருள் : ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.

எடுத்துக்காட்டு : மாற்றம் உலகத்தின் நியதி

ஒத்த சொற்கள் : மாறுதல், மாற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बदलने की क्रिया या भाव।

परिवर्तन संसार का नियम है।
आप्यायन, चेञ्ज, चेन्ज, तबदील, तबदीली, तब्दीली, परिवर्तन, बदलाव, विकार, विकृति

An event that occurs when something passes from one state or phase to another.

The change was intended to increase sales.
This storm is certainly a change for the worse.
The neighborhood had undergone few modifications since his last visit years ago.
alteration, change, modification

चौपाल