பொருள் : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் கழுத்துக்குக் கீழாக வயிற்றுக்கு மேலாக உள்ள உடல் பகுதி.
எடுத்துக்காட்டு :
அம்மா அழுகின்ற தன் குழந்தையை தன் மார்போடு கட்டிக்கொண்டாள்
ஒத்த சொற்கள் : நெஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :