பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாநாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாநாடு   பெயர்ச்சொல்

பொருள் : பெருமளவில் உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம்.

எடுத்துக்காட்டு : விவசாயிகளின் தேசிய மாநாட்டில் அவர்களின் குறைகள் பற்றி பேசப்பட்டது

ஒத்த சொற்கள் : மண்டலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय विशेष पर चर्चा करने के लिए आयोजित की गई बैठक।

किसानों के राष्ट्रीय अधिवेशन में किसान संबंधी समस्याओं पर विचार-विमर्श किया गया।
अंजुमन, अधिवेशन, असेंबली, असेम्बली, आसथान, आस्था, आस्थान, इजलास, जलसा, बैठक, बज़्म, मंडली, मजलिस, मण्डली, महफ़िल, महफिल, सभा

A prearranged meeting for consultation or exchange of information or discussion (especially one with a formal agenda).

conference

பொருள் : உறுப்பினர்களும் பார்வையாளர்களும் பெரும் அளவில் கலந்து கொள்ளும் கூட்டம்.

எடுத்துக்காட்டு : நாங்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्यों का, किसी विशेष उद्देश्य से अथवा किसी विशेष विषय पर विचार करने के लिए, एकत्र होने वाला समाज।

सम्मेलन में एक से एक विद्वान उपस्थित थे।
सम्मेलन

आनंद या उत्साह का समारोह जिसमें ख़ाना -पीना या गाना-बजाना आदि हो।

हमलोग एक जलसे में भाग लेने गये थे।
जलसा, जल्सा, मजलिस, महफ़िल, महफिल

A prearranged meeting for consultation or exchange of information or discussion (especially one with a formal agenda).

conference

A joyful occasion for special festivities to mark some happy event.

celebration, jubilation

பொருள் : உறுப்பினர்களும் பார்வையாளர்களும் பெரும் அளவில் கலந்துகொள்ளும் கூட்டம்.

எடுத்துக்காட்டு : மாநாட்டில் பல விதவான்கள் கலந்துக்கொண்டனர்

चौपाल