பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாத்து   வினைச்சொல்

பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல்

எடுத்துக்காட்டு : கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன்

ஒத்த சொற்கள் : மாற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक स्थान से दूसरे स्थान पर नियुक्त करना।

उच्चाधिकारी ने मुझे पिछले महीने ही दिल्ली से मुंबई स्थानांतरित किया।
बदली करना, स्थानांतरित करना, स्थानान्तरित करना

பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது

எடுத்துக்காட்டு : நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன்

ஒத்த சொற்கள் : மாற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक स्थान से दूसरे स्थान पर ले जाना।

कल मैंने अपने सामान को एक कमरे से दूसरे कमरे में स्थानांतरित किया।
स्थानांतरित करना, स्थानान्तरित करना

Move from one place to another.

Transfer the data.
Transmit the news.
Transfer the patient to another hospital.
transfer

பொருள் : மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது

எடுத்துக்காட்டு : சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர்

ஒத்த சொற்கள் : மாற்று, வேறுபடுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के अनुरूप होना।

कुछ लोग अवसर के अनुसार स्वयं को अनुरूपते हैं।
अनुरूप होना, अनुरूपना

பொருள் : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அவன் வரதட்சனை கொடுப்பதற்காக 5 கிலோ வெள்ளி பாத்திரங்களை மாற்றினார்

ஒத்த சொற்கள் : மாற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढालने का काम दूसरे से करवाना।

उसने दहेज में देने के लिए पाँच किलो चाँदी के बरतन ढलवाए।
ढलवाना

चौपाल