பொருள் : பருவமடைந்த பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் ஒரு சுழற்சி
எடுத்துக்காட்டு :
சில பெண்களுக்கு 45 வயது முடிந்தவுடன் மாதவிலக்கு நின்று விடுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The time in a woman's life in which the menstrual cycle ends.
change of life, climacteric, menopauseபொருள் : மாதவிலக்கு
எடுத்துக்காட்டு :
மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The monthly discharge of blood from the uterus of nonpregnant women from puberty to menopause.
The women were sickly and subject to excessive menstruation.பொருள் : பருவமடைந்த பெண்களுக்கு பெரும்பாலும் ஐம்பது வயது வரை கருவுற்றிருக்கும் காலம் தவிர்த்து ஒவ்வொரு மாதமும் கருப்பையிலிருந்து இரத்தம் வெளியேறுதல்.
எடுத்துக்காட்டு :
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சிறந்த கவனத்தோடு இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : மாதவிடாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्त्रियों के गर्भाशय से हर महीने ख़ून आदि निकलने की वह क्रिया जो यौवनारंभ से लेकर रजोनिवृत्ति तक होती है।
महीने के समय स्त्रियों को विशेष सावधानी बरतनी चाहिए।The monthly discharge of blood from the uterus of nonpregnant women from puberty to menopause.
The women were sickly and subject to excessive menstruation.