பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாட்டு ஈ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாட்டு ஈ   பெயர்ச்சொல்

பொருள் : உடலில் உட்கார்ந்து கடிக்கும் விலங்குகளின் உடலோடு ஒட்டியிருக்கக்கூடிய ஒரு வகை ஈ

எடுத்துக்காட்டு : எருமையின் வயிற்றின் மீது சில மாட்டு ஈக்கள் உடகார்ந்திருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशुओं के शरीर से चिपटनेवाली एक प्रकार की मक्खी जो शरीर में लगती और काटती है।

भैंस के पेट पर कई कुकुरौंछियाँ बैठी हुई हैं।
कुकरौंछी, कुकुरमाछी, कुकुरौंछी

பொருள் : குதிரைகளுக்கு துன்பம் தரும் ஒரு வகை ஈ

எடுத்துக்காட்டு : மாட்டு ஈயின் இடைஞ்சலால் குதிரை ஒவ்வொரு முறையும் வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की मक्खी जो घोड़ों को तंग करती है।

घुड़मक्खी से परेशान घोड़ा बार-बार पूँछ हिला रहा है।
घुड़मक्खी

Large swift fly the female of which sucks blood of various animals.

cleg, clegg, horse fly, horsefly

பொருள் : ஒரு பறக்கக்கூடிய சிறிய பூச்சி

எடுத்துக்காட்டு : மாலை மிதிவண்டியில் செல்லும் போது ஒரு மாட்டு ஈ என்னுடைய கண்ணில் மாட்டிக் கொண்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक उड़ने वाला छोटा कीड़ा।

शाम को साइकिल चलाते समय एक कुटकी मेरी आँख में पड़ गई।
कुटकी, द्विजांगिका, पामघ्नी, मीनपित्त

चौपाल