பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாட்டு   வினைச்சொல்

பொருள் : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்

ஒத்த சொற்கள் : அகப்படு, சிக்கவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का किसी वस्तु या स्थान आदि में इस तरह से फँसना कि आसानी से न निकले।

चुनरी काँटों में उलझ गई।
कमंद चट्टान के ऊपरी सिरे पर अटक गई।
अटक जाना, अटकना, अरझ जाना, अरझना, अलुझ जाना, अलुझना, उलझ जाना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Twist together or entwine into a confusing mass.

The child entangled the cord.
entangle, mat, snarl, tangle

பொருள் : ஒரு பொருளை மற்றொன்றில் போடுவது அல்லது மாட்டுவது

எடுத்துக்காட்டு : கதவு தாழ்ப்பாளை சங்கிலியால் மாட்டினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक वस्तु को दूसरी में लगाना या फँसाना।

साँकल को कुंडी में अटका दो।
अटकाना, अड़ाना, अराना

பொருள் : ஒரு வகையான சிறையில் விழுவது

எடுத்துக்காட்டு : குரங்கு தனக்கு தானே கயிற்றில் மாட்டிக்கொண்டது

ஒத்த சொற்கள் : சிக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रकार के बंधन में पड़ना।

बंदर अपने आप रस्सी में बँध गया।
बँधना, बंधना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

பொருள் : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது

எடுத்துக்காட்டு : ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்

ஒத்த சொற்கள் : அகப்படு, சிக்கு, பிடிபடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।

फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।
अरेस्ट होना, क़ैद होना, कैद होना, गिरफ्तार होना, गिरफ़्तार होना, पकड़ा जाना, बंदी होना

चौपाल