பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாசு   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்று மாசடையும் நிலை.

எடுத்துக்காட்டு : தற்பொழுது பெரிய நகரங்களில் மாசுபாடு ஒரு தீராத பிரச்சனையாகி விட்டது.

ஒத்த சொற்கள் : மாசுபாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पर्यावरण में हानिकारक पदार्थों के मिलने से उत्पन्न विकृत या प्रदुषित अवस्था।

आजकल महानगरों में प्रदूषण एक गंभीर समस्या बनी हुई है।
प्रदूषण

Undesirable state of the natural environment being contaminated with harmful substances as a consequence of human activities.

pollution

பொருள் : தோல் மேல் சேர்ந்துள்ள அழுக்கு

எடுத்துக்காட்டு : அவன் அழுக்கை சுத்தம் செய்ய தினமும் சோப்பு போட்டு குளித்தான்

ஒத்த சொற்கள் : அசுத்தம், உடல்அழுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

त्वचा के ऊपर जमनेवाली मैल।

वह मैल को साफ़ करने के लिए प्रतिदिन साबुन से नहाता है।
त्वचा का मल, त्वचा की मैल, त्वचा मल, मल, मैल

பொருள் : உடை,உடல் மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்

எடுத்துக்காட்டு : மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.

ஒத்த சொற்கள் : அசுத்தம், அழுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ में से निकलने वाली या उस पर जमी हुई गर्द या धूल।

कपड़े से मैल निकालने के लिए उसे साबुन, सर्फ आदि से धोना चाहिए।
कल्क, गंदगी, गन्दगी, मल, मैल, मैला

मलिन होने की अवस्था या भाव।

उसके मन की मलिनता को साफ़ नहीं किया जा सकता।
इस शहर में जगह-जगह गंदगी दिखाई दे रही है।
अपवित्रता, अमेध्यता, अमेध्यत्व, अविशुद्धि, अशुचिता, अशुचित्व, अशुद्धता, अशुद्धि, अशौच, अस्वच्छता, आलाइश, कलुष, गंदगी, गंदापन, गन्दगी, गन्दापन, मलिनता, मलिनत्व, मलिनाई, मलीनता, मालिन्य, मैलापन, श्यामता

Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.

The furniture was covered with dust.
dust

The state of being contaminated.

contamination, taint

चौपाल