பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மல்லிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மல்லிகை   பெயர்ச்சொல்

பொருள் : மிகவும் வாசனையான ஒரு வகை மலர்

எடுத்துக்காட்டு : மல்லிகை மிகவும் வாசனையான மலர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का फूल जो अत्यंत सुगंधित होता है।

मालिन फुलवारी में बेला,चमेली आदि तोड़ रही है।
बेला, मदनीया, मल्लिका

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

பொருள் : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ.

எடுத்துக்காட்டு : மல்லிகை பூ மிகவும் நறுமணமானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधे से प्राप्त सफेद छोटा पुष्प जिसकी सुगन्ध बहुत अच्छी होती है।

उसके घर के सामने से निकलते ही चमेली की खुशबू आने लगती है।
अलिकुल प्रिया, उत्तम गंधा, उत्तमगंधा, चँबेली, चमेली, दिव्य, द्विपुरी, नवमल्लिका, नवमालिका, भूमिदंडा, भूमिदण्डा, मालिका, वेषिका, शतभीरु, शीतसहा

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

பொருள் : மல்லிகை வகையை சார்ந்த கொடியில் பூக்கக்கூடிய ஒரு பூ

எடுத்துக்காட்டு : தோட்டத்தில் மல்லிகை அதிகமாக மணமூட்டுகிறது

ஒத்த சொற்கள் : கோகுத்தம், செலகம், பலினி, பிரமோதினி, புருண்டி, மோதினி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमेली की तरह एक प्रकार की बेला में लगने वाले फूल।

बगीचे का मोतिया बहुत महक रहा है।
मोतिया

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

பொருள் : வெண்மைநிறமான சிறிய கூம்பு போன்ற மலர்களையுடைய நறுமணமுள்ள ஒரு சிறிய அடர்ந்த செடி

எடுத்துக்காட்டு : அவள் தன்னுடைய பூந்தோட்டத்தில் மல்லிகையும் வைத்திருந்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक छोटा, घना पौधा जिसमें सफेद सुगंधित फूल आते हैं।

उसने अपनी पुष्पवाटिका में जूही भी लगा रखी है।
जुही, जूही, पुष्पगंधा, पुष्पगन्धा, प्रहसंती, प्रहसन्ती, यूथिका, शंखधवना, शङ्खधवना

பொருள் : முல்லை நிலமாக இருக்கும் ஒரு வகை கொடி

எடுத்துக்காட்டு : தோட்டத்தில் மல்லிகை நன்றாக பரவி இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमेली की तरह एक प्रकार की बेला।

बगीचे का मोतिया खूब फैला है।
मोतिया

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

चौपाल