உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தனக்கு அல்லது தன் குடும்பத்துக்கும் அறிமுகம் இல்லாதவர்
எடுத்துக்காட்டு : அந்நியர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : அடுத்தவர், அந்தியன், அந்நியர், அயலார், அயலாள், வேற்றாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
अपने कुटुम्ब या समाज से बाहर का व्यक्ति।
A human being.
பொருள் : வேறொருவர், மற்றவர்
எடுத்துக்காட்டு : என்னால் இந்த உதவியை செய்ய இயலாது. மற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஒத்த சொற்கள் : வேறொருவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
किसी और से या किसी दूसरे से।
நிறுவு