பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மறைந்துவிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மறைந்துவிடு   வினைச்சொல்

பொருள் : நஷ்டம் அல்லது நிறைவடைவது

எடுத்துக்காட்டு : அவன் வந்ததினால் என்னுடைய பசி மற்றும் தாகம் போய்விட்டது மின்சாரம் போய்விட்டது

ஒத்த சொற்கள் : இல்லாமலாகிவிடு, போய்விடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नष्ट या समाप्त हो जाना।

उनके आने से मेरी भूख और प्यास चली जाती है।
चला जाना

பொருள் : பிறர் பார்க்கவோ அறியவோ முடியாதபடி அழிதல்

எடுத்துக்காட்டு : பல வகையான உயிரிகள் உலகில் மெது-மெதுவாக மறைந்து விடுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अस्तित्व में न रह जाना।

धीरे-धीरे जीवों की कई प्रजातियाँ विलुप्त हो रही हैं।
अदृश्य होना, काफ़ूर हो जाना, काफ़ूर होना, काफूर हो जाना, काफूर होना, ग़ायब होना, मिटना, लुप्त होना, विलुप्त होना

Become extinct.

Dinosaurs died out.
die off, die out

चौपाल