பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மருந்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மருந்து   பெயர்ச்சொல்

பொருள் : செம்பு, இரும்பிலான தங்கத்தை உருவாக்கும் ஒரு கற்பனை கலை

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் மக்கள் ரசாயணத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்

ஒத்த சொற்கள் : ரசாயணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताँबे, लोहे आदि से सोना बनाने की एक कल्पित विद्या।

पुराने समय में लोग रसायन पर विश्वास करते थे।
कीमियागरी, रसायन, स्वर्ण सिद्धि

A pseudoscientific forerunner of chemistry in medieval times.

alchemy

பொருள் : நோயாளிகளுக்கு நோயை போக்கும் பொருள்

எடுத்துக்காட்டு : தகுந்த வேளையில் மருந்து சாப்பிடுவதனால் நோய் குணமடைகின்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोगी को स्वस्थ करने अथवा रोग का इलाज या उसकी रोकथाम करने के लिए विधिपूर्वक बनाया हुआ पदार्थ।

नियमित औषध लेने से ही बीमारी ठीक होती है।
अगद, औषध, औषधि, जैत्र, जैवातृक, जोग, दरमन, दरमान, दवा, दवा-दारू, दवाई, दारू, पशुपति, भेषज, भैषज, भैषज्य, मेडिसिन, योग, वीरुध, वीरुधा

(medicine) something that treats or prevents or alleviates the symptoms of disease.

medicament, medication, medicinal drug, medicine

மருந்து   பெயரடை

பொருள் : நோய்,காயம் முதலியவற்றை குணப்படுத்தும் பொருள்

எடுத்துக்காட்டு : இந்த தோட்டத்தில் மருந்துச்செடிகள் அதிகமாக உள்ளன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

औषध का या औषध-संबंधी।

इस पौधशाला में औषधीय वनस्पतियों की अधिकता है।
औषधीय, फार्मास्युटिकल

Of or relating to drugs used in medical treatment.

pharmaceutical

चौपाल