பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மருந்தகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மருந்தகம்   பெயர்ச்சொல்

பொருள் : ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் விற்கும் கடை.

எடுத்துக்காட்டு : கெட்டுப்போன மருந்துக்களை விற்ற காரணத்தால் இந்த மருந்தகம் மூடப்பட்டது

ஒத்த சொற்கள் : மருந்துகடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ दवाएँ मिलती या बिकती हों।

निषिद्ध दवा बेचने के कारण यह दवाई की दूकान बंद हो गई।
औषध की दुकान, औषध दुकान, औषधालय, औषधि की दुकान, दवा की दूकान, दवा दूकान, दवाई की दूकान, दवाख़ाना, दवाखाना, दवाघर, फार्मेसी

A retail shop where medicine and other articles are sold.

apothecary's shop, chemist's, chemist's shop, drugstore, pharmacy

चौपाल